• Sep 20 2024

இன்றைய மின்வெட்டு அட்டவணையில் மாற்றம்!

Tamil nila / Feb 12th 2023, 8:55 am
image

Advertisement

நாடளாவிய ரீதியில் இன்று (12) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.


அதன்படி, 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.



மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

இன்றைய மின்வெட்டு அட்டவணையில் மாற்றம் நாடளாவிய ரீதியில் இன்று (12) மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.அதன்படி, 2 மணி நேரம் 20 நிமிடம் மின்வெட்டு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.மாலையில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்சாரம் துண்டிக்கப்படும்.

Advertisement

Advertisement

Advertisement