• May 11 2025

யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த சென்னை விமானம்...! நடந்தது என்ன? samugammedia

Sharmi / Dec 19th 2023, 2:14 pm
image

சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இன்றையதினம் காலை இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானம் யாழில் 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் பின்னர் குறித்த விமானம் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் தவித்த சென்னை விமானம். நடந்தது என்ன samugammedia சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த பயணிகள் விமானம், மோசமான காலநிலையால் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் மீண்டும் சென்னைக்குத் திரும்பியுள்ளது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,இன்றையதினம் காலை இந்தியாவின் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்ட விமானம் யாழில் 11.40 ற்கு தரையிறக்க வேண்டிய நிலையில் சீரற்ற வானிலை காரணமாக வானில் 30 நிமிடங்களுக்கு மேலாக பறந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.அதன் பின்னர் குறித்த விமானம் சென்னைக்கு திரும்பி சென்றதாகவும் விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now