• May 25 2025

இறுதி நொடிவரை சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தப்பட்ட குழந்தை! தாயார் செய்த கொடூரம்- விசாரணையில் திடுக்கிடும் தகவல்

Thansita / May 24th 2025, 2:29 pm
image

கேரளாவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்த விவகாரத்தில், பெற்ற தாயே, குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது? விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன

கேரள மாநிலம் இரணாக்குளம் அருகே உள்ள மட்டக்குளிப் பகுதியில் நான்கு வயதுக் குழந்தையை தாயே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

தனது ஒரே மகளை அருகிலுள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருந்த தாய் குழந்தையை அழைத்து வந்துள்ளார் 

சம்பவத்தன்று தந்தை குழந்தகைக்காக காத்திருந்த போது தாய் வெறுங்கையுடன் வந்த சேர்ந்துள்ளார் 

இதனால் இது குறித்து விசாரித்த போது எந்தவித பதட்டமும் இல்லாமல் குழந்தையை பேருந்தில் தவறவிட்டதாக தாய் பதிலளிக்க பதறிப்போன தந்தை பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்

பொலிசார வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணிணை தொடங்கினர். சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் சிசிரிவிகளை ஆய்வு செய்தபோதுதான் குழந்தையை தன் இடுப்பில் அமறவைத்தபடி தாய் சென்ற காட்சி பதிவாகியுள்ளது

இதனால் தாய்மீது சந்தேகமடைந்த பொலிசார் விசாரிக்க தொடங்கினர்.அப்போதுதான் பெற்ற குழந்தையை தன் கையாலேயே சாயல்கொடி ஆற்றில் தூக்கி வீசி விட்டு  வீடு திரும்பி நாடகமாடியதை தாய் ஒப்புக் கொண்டுள்ளார் 

பின்னர் ஆற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்ட பொலிசார் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனை செய்தனர். அப்போதுதான் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின 

குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது 

இதனையடுத்து குழந்தையின் குடும்பத்தினரிடம் விசாரணைணைய பொலிசார் தீவிரப்படுத்தினர்

அப்போது ஒரே வீட்டில் வசித்துவந்த குழந்தையின் சித்தப்பாவால் ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது 

தனக்கு நேர்ந்த துயரத்தை யாரிடமும் சொல்லத் தெரியாத குழந்தையை பெற்ற தாயே ஆற்றில்  வீசி கொலை செய்துள்ளார்

நடந்த சம்பவங்களை அறிந்தபின் தான் தாய் குழந்தையை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரபக்படுத்தப்பட்டுள்ளது

இறுதி நொடிவரை சித்தப்பாவால் பாலியல் துன்புறுத்தப்பட்ட குழந்தை தாயார் செய்த கொடூரம்- விசாரணையில் திடுக்கிடும் தகவல் கேரளாவில் நான்கு வயது குழந்தையை கொலை செய்த விவகாரத்தில், பெற்ற தாயே, குழந்தையை கொலை செய்யும் அளவிற்கு என்ன நடந்தது விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளனகேரள மாநிலம் இரணாக்குளம் அருகே உள்ள மட்டக்குளிப் பகுதியில் நான்கு வயதுக் குழந்தையை தாயே ஆற்றில் வீசி கொலை செய்த சம்பவம் பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.தனது ஒரே மகளை அருகிலுள்ள ஒரு அங்கன்வாடி மையத்தில் சேர்த்திருந்த தாய் குழந்தையை அழைத்து வந்துள்ளார் சம்பவத்தன்று தந்தை குழந்தகைக்காக காத்திருந்த போது தாய் வெறுங்கையுடன் வந்த சேர்ந்துள்ளார் இதனால் இது குறித்து விசாரித்த போது எந்தவித பதட்டமும் இல்லாமல் குழந்தையை பேருந்தில் தவறவிட்டதாக தாய் பதிலளிக்க பதறிப்போன தந்தை பொலிஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார்பொலிசார வழக்குப்பதிவு செய்து தேடுதல் பணிணை தொடங்கினர். சம்பந்தப்பட்ட பிரதேசங்களில் சிசிரிவிகளை ஆய்வு செய்தபோதுதான் குழந்தையை தன் இடுப்பில் அமறவைத்தபடி தாய் சென்ற காட்சி பதிவாகியுள்ளதுஇதனால் தாய்மீது சந்தேகமடைந்த பொலிசார் விசாரிக்க தொடங்கினர்.அப்போதுதான் பெற்ற குழந்தையை தன் கையாலேயே சாயல்கொடி ஆற்றில் தூக்கி வீசி விட்டு  வீடு திரும்பி நாடகமாடியதை தாய் ஒப்புக் கொண்டுள்ளார் பின்னர் ஆற்றிலிருந்து குழந்தையின் உடலை மீட்ட பொலிசார் அரச மருத்துவமனைக்கு கொண்டு சென்று உடற்கூற்றுப் பரிசோதனை செய்தனர். அப்போதுதான் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகின குழந்தை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி உடலின் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரியவந்தது இதனையடுத்து குழந்தையின் குடும்பத்தினரிடம் விசாரணைணைய பொலிசார் தீவிரப்படுத்தினர்அப்போது ஒரே வீட்டில் வசித்துவந்த குழந்தையின் சித்தப்பாவால் ஒன்றரை ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரியவந்தது தனக்கு நேர்ந்த துயரத்தை யாரிடமும் சொல்லத் தெரியாத குழந்தையை பெற்ற தாயே ஆற்றில்  வீசி கொலை செய்துள்ளார்நடந்த சம்பவங்களை அறிந்தபின் தான் தாய் குழந்தையை கொலை செய்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணைகள் தீவிரபக்படுத்தப்பட்டுள்ளது

Advertisement

Advertisement

Advertisement