• May 11 2024

உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளும் சீனா - கடும் கோபத்தில் அமெரிக்கா! samugammedia

Tamil nila / Apr 19th 2023, 3:37 pm
image

Advertisement

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த மார்ச் 20ம் திகதி  சென்ற சீன ஜனாதிபதி மூன்று நாட்கள் தங்கி ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவாளியான புதினை கைது செய்ய  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்த  நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே சீன அதிபர் மாஸ்கோ சென்றதாகக் கூறப்படுகிறது.

தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பு, ஆயுதபேரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும் சீனாவும் ஈடுபட்டு வருகின்றன.

அமெரிக்க வான்வெளிக்கு உளவு பலூனை அனுப்பியதை சுட்டிக்காட்டி,  அமெரிக்காவுடன் சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.


உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளும் சீனா - கடும் கோபத்தில் அமெரிக்கா samugammedia சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உலகத்தை பனிப்போரை நோக்கி தள்ளுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.அமெரிக்காவின் அரசியல் நிபுணர்கள் இவ்வாறு குற்றம் சாட்டுகின்றனர்.கடந்த மார்ச் 20ம் திகதி  சென்ற சீன ஜனாதிபதி மூன்று நாட்கள் தங்கி ஜனாதிபதி புட்டினுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.போர்க்குற்றங்களுக்காக சர்வதேச குற்றவாளியான புதினை கைது செய்ய  சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்திருந்த  நிலையில் ரஷ்யாவுக்கு ஆதரவைத் தெரிவிக்கவே சீன அதிபர் மாஸ்கோ சென்றதாகக் கூறப்படுகிறது.தொடர்ந்து ராணுவ ஒத்துழைப்பு, ஆயுதபேரம் உள்ளிட்ட பேச்சுவார்த்தையில் ரஷ்யாவும் சீனாவும் ஈடுபட்டு வருகின்றன.அமெரிக்க வான்வெளிக்கு உளவு பலூனை அனுப்பியதை சுட்டிக்காட்டி,  அமெரிக்காவுடன் சீனா பனிப்போரில் ஈடுபட்டு வருவதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement