• Sep 20 2024

தைவானை நோக்கி தினசரி போர் விமானங்களை அனுப்பும் சீனா!

Tamil nila / Jan 18th 2023, 6:33 pm
image

Advertisement

சீன அதிபர் சி ஜின்பிங் உள்நாட்டு பிரச்சினைகளை திசைதிருப்ப தைவானை ஆக்கிரமிக்க முயல்வதாக, தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  


சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து தெரிவித்த அவர், தைவான் ஜலசந்தி முழுவதும், பல ஆண்டுகளாக பதற்றங்கள் அதிகரித்துள்ளது. சீனா தற்போது தினசரி போர்விமானங்களை தைவான் வான்வெளியை நோக்கி அனுப்பிவருகிறது.


தைவான் ஒரு ஜனநாயக, சுயராஜ்ய தீவு. அதை சீனா தனது சொந்தமாக பார்க்கிறது. தைவானை சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக சீன ஜனாதிபதி கருதுகிறார்.


முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனத் தெரிவித்தார். 

தைவானை நோக்கி தினசரி போர் விமானங்களை அனுப்பும் சீனா சீன அதிபர் சி ஜின்பிங் உள்நாட்டு பிரச்சினைகளை திசைதிருப்ப தைவானை ஆக்கிரமிக்க முயல்வதாக, தைவான் வெளியுறவுத்துறை அமைச்சர் குற்றம் சாட்டியுள்ளார்.  சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.தொடர்ந்து தெரிவித்த அவர், தைவான் ஜலசந்தி முழுவதும், பல ஆண்டுகளாக பதற்றங்கள் அதிகரித்துள்ளது. சீனா தற்போது தினசரி போர்விமானங்களை தைவான் வான்வெளியை நோக்கி அனுப்பிவருகிறது.தைவான் ஒரு ஜனநாயக, சுயராஜ்ய தீவு. அதை சீனா தனது சொந்தமாக பார்க்கிறது. தைவானை சீனாவின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதை சீனாவின் முக்கிய நலன்களில் ஒன்றாக சீன ஜனாதிபதி கருதுகிறார்.முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டு நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. எனத் தெரிவித்தார். 

Advertisement

Advertisement

Advertisement