• May 17 2024

சீனா படைத்த புதிய சாதனை- மூக்கு மேல் விரலை வைத்த உலக நாடுகள்! samugammedia

Tamil nila / Jul 13th 2023, 8:47 am
image

Advertisement

சீனாவில் உள்ள  லேண்ட்ஸ்பேஸ் எனும் தனியார் விண்வெளி நிறுவனமான உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளிக்கலத்தை வெற்றிகரமாக வானில் செலுத்தியுள்ளது.

மேலும் ஜுக்-2 கேரியர் என்ற இந்த விண்வெளிக்கலன், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

சீனா படைத்த புதிய சாதனை- மூக்கு மேல் விரலை வைத்த உலக நாடுகள் samugammedia சீனாவில் உள்ள  லேண்ட்ஸ்பேஸ் எனும் தனியார் விண்வெளி நிறுவனமான உலகின் முதல் மீத்தேன்- திரவ ஆக்சிஜன் மூலம் இயங்கும் விண்வெளிக்கலத்தை வெற்றிகரமாக வானில் செலுத்தியுள்ளது.மேலும் ஜுக்-2 கேரியர் என்ற இந்த விண்வெளிக்கலன், வடமேற்கு சீனாவின் தன்னாட்சி பிராந்தியமான மங்கோலியாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து இந்த விண்கலம் செலுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement