• Feb 11 2025

யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர்!

Chithra / Feb 10th 2025, 8:00 am
image


யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளை நேற்று இரவு யாழில்  உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவரை சந்தித்தார். 

குறித்த சந்திப்பில் சீனாவால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள்  மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன்,

தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.


யாழில் மீனவ அமைப்பை சந்தித்த சீன உதவித் தூதுவர் யாழ் மாவட்ட மீனவ அமைப்பு பிரதிநிதிகளை நேற்று இரவு யாழில்  உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இலங்கைக்கான சீனத் தூதரகத்தின் உதவித் தூதுவரை சந்தித்தார். குறித்த சந்திப்பில் சீனாவால் வடமாகாண மீனவர்களுக்கு வழங்கப்பட்ட வலைகள்  மற்றும் உணவுப் பொதிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன்,தொடர்ந்தும் வடக்கு மீனவ சமூகத்துக்கு சீனாவின் உதவிகள் கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தனர்.

Advertisement

Advertisement

Advertisement