• May 01 2024

நயினாதீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் குழு..! samugammedia

Chithra / Nov 7th 2023, 3:16 pm
image

Advertisement

 

யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.

இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.

நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

இதேவேளை காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.

இச் சந்திப்பில் உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


நயினாதீவுக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட சீன தூதுவர் குழு. samugammedia  யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன தூதுவர் ‘கி ஸென் ஹொங்‘  தலைமையிலான குழுவினர் இன்று நயினாதீவுக்கு சென்றுள்ளனர்.இலங்கை மற்றும் சீனா பௌத்த நட்புறவு சங்கமும், சீனாவின் புத்த சங்கம் இணைந்து சீனாவில் உள்ள பௌத்த மக்களால் இலங்கையிலுள்ள வறிய மக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கப்பட்டது.நயினாதீவு நாக விகாரையில் நடந்த நிகழ்வில் தெரிவு செய்யப்பட்ட 500 குடும்பங்களுக்கு உலர் உணவுபொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.இதேவேளை காரைநகர் சாம்பலோடை பிரதேசத்தில் சீன அரசின் உதவியுடன் அமைக்கப்பட்வுள்ள நீர் சுத்திகரிப்பு நிலைய வளாகத்தினை இலங்கைக்கான சீனத்தூதுவர் கி ஸென் ஹொங் நேற்று (6) நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.இச் சந்திப்பில் உள்ளூராட்சி ஆணையாளர், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், பிரதேச சபை செயலாளர், உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement