• Oct 19 2024

“சித்திரசிறி அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு! samugammedia

Tamil nila / Nov 8th 2023, 9:51 pm
image

Advertisement

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான சட்டமூலத்தை அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


 

“சித்திரசிறி அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு samugammedia ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திற்காக புதிய யாப்பை அறிமுகப்படுத்துவது தொடர்பில் தயாரிக்கப்பட்ட சட்டமூலம், ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவிடம் வழங்கப்பட்டுள்ளது.ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இது தொடர்பான சட்டமூலத்தை அமைச்சரவை உபகுழுவிற்கு வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement