• Jan 08 2025

கிளிநொச்சியில் யோகேந்திரநாதனின் மறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு..!

Sharmi / Jan 7th 2025, 8:53 am
image

ஈழத்தின் மூத்த படைப்பாளி நாட்டுப் பற்றாளர் நா.யோகேந்திரநாதனின் மறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.

ஈழத்தின் இலக்கிய, நாடக, திரைப்பட மற்றும் வானொலித் துறைசார்ந்த பன்முக ஆளுமையாளரான நா.யோகேந்திரநாதனின் கலைப்பணிகளின் கனதியை மதிப்பளித்து, அவரது நினைவுகளை மீட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், நா.யோகேந்திரநாதனின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாள்ர்கள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


கிளிநொச்சியில் யோகேந்திரநாதனின் மறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு. ஈழத்தின் மூத்த படைப்பாளி நாட்டுப் பற்றாளர் நா.யோகேந்திரநாதனின் மறைவையொட்டிய நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது.ஈழத்தின் இலக்கிய, நாடக, திரைப்பட மற்றும் வானொலித் துறைசார்ந்த பன்முக ஆளுமையாளரான நா.யோகேந்திரநாதனின் கலைப்பணிகளின் கனதியை மதிப்பளித்து, அவரது நினைவுகளை மீட்டும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த அஞ்சலி நிகழ்வில், நா.யோகேந்திரநாதனின் குடும்பத்தினர், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மற்றும் ஈழத்தின் இலக்கியப் படைப்பாளர்கள், கலைஞர்கள், பாடசாலை அதிபர்கள், ஊடகவியலாள்ர்கள், தமிழ்த்தேசிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

Advertisement

Advertisement

Advertisement