• May 03 2024

தொடர் வீழ்ச்சி... இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி...! samugammedia

Chithra / Apr 26th 2023, 7:01 am
image

Advertisement

உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.


அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,720.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 181,700.

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,830

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,650

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,880

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,050


தொடர் வீழ்ச்சி. இலங்கையில் தங்கம் வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியான செய்தி. samugammedia உலக சந்தையில் இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 643,851 ரூபாவாக பதிவாகியுள்ளது.இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 181,700 ரூபாவாக பதிவாகியுள்ளது.மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 166,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 159,050 ரூபாவாக பதிவாகியுள்ளது.24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 22,720.24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 181,700.22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 20,83022 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 166,65021கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,88021 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 159,050

Advertisement

Advertisement

Advertisement