• Nov 25 2024

தயாசிறிக்கு எதிரான தடை உத்தரவு - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

Chithra / Jan 22nd 2024, 3:10 pm
image

 

 ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பிறப்பித்த தடை உத்தரவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனு இன்று மீள அழைக்கப்பட்டது.

இதன்பிரகாரம், இந்த தடை உத்தரவு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், 

குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.


தயாசிறிக்கு எதிரான தடை உத்தரவு - நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவுக்கு எதிராக பிறப்பித்த தடை உத்தரவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அந்தக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபாலவின் விவகாரங்களில் தலையிடுவதைத் தடுக்கும் வகையில் இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் அதன் பதில் பொதுச் செயலாளர் சாரதி துஷ்மந்த மித்ரபால ஆகியோர் சமர்ப்பித்த மனு இன்று மீள அழைக்கப்பட்டது.இதன்பிரகாரம், இந்த தடை உத்தரவு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்வதற்கு பிரதிவாதிகளுக்கு அவகாசம் வழங்கிய நீதிமன்றம், குறித்த மனு மீதான விசாரணையை எதிர்வரும் 29ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement