• Apr 20 2025

கொழும்பு வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி கப்பல்

Chithra / Jan 13th 2025, 7:37 am
image

 

மாலைத்தீவுகளில்  இருந்து, எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.

குறித்த பயணிகள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சைப்ரஸுக்குப் புறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

கொழும்பு வந்தடைந்த கிரிஸ்டல் சிம்பொனி கப்பல்  மாலைத்தீவுகளில்  இருந்து, எம்.வி. கிரிஸ்டல் சிம்பொனி எனப்படும் சொகுசு பயணக் கப்பல் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.இந்தக் கப்பலில் 211 பயணிகளும் 417 பணியாளர்களும் வருகை தந்துள்ளனர்.குறித்த பயணிகள் கொழும்பு, காலி, திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட உள்ளதாக தெரவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தில் இருந்து சைப்ரஸுக்குப் புறப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement