2025 வடக்கு மாகாண பாடசாலைகளுக்காக பெரு விளையாட்டுப் போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
அதன்படி எல்லே போட்டியில், முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது.
அத்தோடு மென்பந்து போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது.
மாகாணங்களுக்கிடையிலான போட்டியில், முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி இதுவே முதல்முறையாக சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், இது ஒரு வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி படைத்த வரலாற்றுச் சாதனை 2025 வடக்கு மாகாண பாடசாலைகளுக்காக பெரு விளையாட்டுப் போட்டியில் முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. அதன்படி எல்லே போட்டியில், முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி இரண்டாம் இடத்தினை பெற்று சாதனை படைத்துள்ளது. அத்தோடு மென்பந்து போட்டியில் சம்பியனாக தெரிவு செய்யப்பட்டு வரலாற்று சாதனை படைத்துள்ளது. மாகாணங்களுக்கிடையிலான போட்டியில், முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி இதுவே முதல்முறையாக சம்பியனாக தெரிவு செய்யப்பட்ட நிலையில், இது ஒரு வரலாற்று சாதனையாகவே பார்க்கப்படுகின்றது.