சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ஒரே நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மற்றும் நாளை மறுதினம் சுங்க திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
சுங்க திணைக்கள அதிகாரிகள் சங்கம் வேலை நிறுத்தம். சம்பளம் மற்றும் பதவி உயர்வு பிரச்சினையை முன்னிறுத்தி இன்று (03) தொழில் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக நிர்வாக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.இதேவேளை, ஒரே நிறுவனத்திற்கு அதிகாரம் வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை மற்றும் நாளை மறுதினம் சுங்க திணைக்களம், கலால் திணைக்களம் மற்றும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக இலங்கை சுங்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.