தைப்பொங்கலை முன்னிட்டு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்திய சைக்கிள் ஓட்டப் போட்டியானது இன்று இடம்பெற்றது.
இளவாலை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போட்டியானது, விளான் சந்தி, தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் சந்தி, கீரிமலைச்சந்தி, சித்திரமேழிச் சந்தி ஊடாக இளவாலை சந்தயில் நிறைவுற்றது.
இதில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் சைக்கிள் ஓட்டப்போட்டி தைப்பொங்கலை முன்னிட்டு இளவாலை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்திய சைக்கிள் ஓட்டப் போட்டியானது இன்று இடம்பெற்றது. இளவாலை சந்தியில் ஆரம்பிக்கப்பட்ட போட்டியானது, விளான் சந்தி, தெல்லிப்பழைச் சந்தி, மாவிட்டபுரம் சந்தி, கீரிமலைச்சந்தி, சித்திரமேழிச் சந்தி ஊடாக இளவாலை சந்தயில் நிறைவுற்றது.இதில் நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.