வடக்கு தைவானைப் பாதித்துள்ள கெமி புயல், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஒரு சரக்கு கப்பலும் சூறாவளி காரணமாக மூழ்கியது.
அத்துடன் கடந்த 8 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக இது கருதப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு 227 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.
மேலும் தைவானைக் கடந்து சீனாவின் புஜியான் மாகாணத்தை நோக்கி புயல் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.
சீனாவை நோக்கி நகரும் கெமி புயல் : மக்களுக்கு எச்சரிக்கை வடக்கு தைவானைப் பாதித்துள்ள கெமி புயல், சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக மூன்று பேர் இறந்தனர் மற்றும் ஒரு சரக்கு கப்பலும் சூறாவளி காரணமாக மூழ்கியது.அத்துடன் கடந்த 8 ஆண்டுகளில் தைவானைத் தாக்கிய மிக மோசமான சூறாவளியாக இது கருதப்படுகிறது. இதன் வேகம் மணிக்கு 227 கிலோமீட்டர் என கூறப்படுகிறது.மேலும் தைவானைக் கடந்து சீனாவின் புஜியான் மாகாணத்தை நோக்கி புயல் நகர்ந்து வருவதாக கூறப்படுகிறது.