மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ் - நயெல் நாசர் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
"எங்களின் சிறிய ஆரோக்கியமான குடும்பத்தில் இருந்து அன்பை அனுப்புகிறோம்."
என கேப்ஷனுடன் தனது குழந்தையின் புகைப்பட்டத்தை பதிவிட்டார்.
பில் கேட்ஸ் இதே புகைப்படத்தை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து,
வாழ்த்துக்கள் ஜென் மற்றும் நயெல். நான் மிகவும் பெருமை உடன் இருக்கிறேன்
என குறிப்பிட்டுள்ளார்.
புதிதாக பாட்டி ஆகி இருக்கும் மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ், தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தி இருக்கிறார். "இந்த உலகிற்கு வரவேற்கிறேன். எனது மனம்
பரவசமடைகிறது," என்று அவர் தனது மகளின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.
தாத்தாவானார் பில்கேட்ஸ்- அவரே வெளியிட்ட லேட்டஸ் போட்டோஸ்SamugamMedia மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் மூத்த மகள் ஜெனிஃபர் கேட்ஸ் - நயெல் நாசர் தம்பதிக்கு முதல் குழந்தை பிறந்துள்ளது.
பிறந்த குழந்தையை கையில் வைத்திருப்பது போன்ற புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா கணக்கில் பதிவிட்டு உள்ளார்.
"எங்களின் சிறிய ஆரோக்கியமான குடும்பத்தில் இருந்து அன்பை அனுப்புகிறோம்."
என கேப்ஷனுடன் தனது குழந்தையின் புகைப்பட்டத்தை பதிவிட்டார்.பில் கேட்ஸ் இதே புகைப்படத்தை பில் கேட்ஸ் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து,
வாழ்த்துக்கள் ஜென் மற்றும் நயெல். நான் மிகவும் பெருமை உடன் இருக்கிறேன்
என குறிப்பிட்டுள்ளார்.புதிதாக பாட்டி ஆகி இருக்கும் மெலிண்டா ஃபிரென்ச் கேட்ஸ், தனது மகிழ்ச்சியை
வெளிப்படுத்தி இருக்கிறார். "இந்த உலகிற்கு வரவேற்கிறேன். எனது மனம்
பரவசமடைகிறது," என்று அவர் தனது மகளின் பதிவில் கமெண்ட் செய்துள்ளார்.