• Jan 26 2025

பாறைகள் சரிந்து விழும் அபாயம் - சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை

Chithra / Jan 24th 2025, 1:15 pm
image


மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில்,

அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகின்றது.

இந்நிலையில், மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.

எனவே மலைப்பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனத்தை செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  

பாறைகள் சரிந்து விழும் அபாயம் - சாரதிகளுக்கு அவசர எச்சரிக்கை மலைப்பகுதிகளின் வீதிகளில் வாகனம் செலுத்தும் சாரதிகள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனங்களை செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.இது தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளரான மூத்த புவியியலாளர் வசந்த சேனாதீர கூறுகையில்,அண்மைய நாட்களில் மலைப்பகுதிகளில் தொடர்ச்சியான கனமழை பெய்து வருகின்றது.இந்நிலையில், மலைப்பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகளில் பாறைகள் சரிந்து விழும் அபாயம் காணப்படுகின்றது.எனவே மலைப்பகுதிகளில் உள்ள வீதிகளில் வாகனத்தை செலுத்தும் போது சாரதிகள் அவதானத்துடன் செயற்படுங்கள் என அவர் தெரிவித்துள்ளார்.  

Advertisement

Advertisement

Advertisement