• Apr 05 2025

முகமாலையில் தனிமையில் வசித்துவந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!

Chithra / Apr 4th 2025, 8:18 pm
image


கிளிநொச்சி - முகமாலையில் தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே படுக்கையில் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார். 

குடும்பத்தார் வேறு இடத்தில் வசிக்கும் நிலையில் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர். 

குணபாலசிங்கம் பென்சமின்போல் என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

சம்பவம் தொடர்பாக பளை பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முகமாலையில் தனிமையில் வசித்துவந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு கிளிநொச்சி - முகமாலையில் தனிமையில் வசித்து வந்த குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.40 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே படுக்கையில் இன்று சடலமாக காணப்பட்டுள்ளார். குடும்பத்தார் வேறு இடத்தில் வசிக்கும் நிலையில் இவர் தனிமையில் வசித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரவித்தனர். குணபாலசிங்கம் பென்சமின்போல் என்னும் முச்சக்கர வண்டி சாரதியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக பளை பொலிசார்  விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement