• May 12 2024

2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி ரொஷானுக்கு எதிராக அவதூறு வழக்கு..! samugammedia

Chithra / Nov 15th 2023, 12:47 pm
image

Advertisement

 

2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.

அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

2.4 பில்லியன் ரூபாய் நட்டஈடு கோரி ரொஷானுக்கு எதிராக அவதூறு வழக்கு. samugammedia  2.4 பில்லியன் ரூபா நட்டஈடு கோரி விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவுக்கு எதிராக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தாக்கல் செய்துள்ளது.அமைச்சர் அவதூறான கருத்துகளை பரப்பி வருவதாக கூறி கிரிக்கெட் நிறுவனம் இந்த வழக்கினை தாக்கல் செய்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement