• May 17 2024

நாட்டின் வைத்தியசாலைகளின் பற்சிகிச்சை மையங்கள் செயலிழப்பு! samugammedia

Chithra / Jul 27th 2023, 8:29 am
image

Advertisement

பற்சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இன்மையினால், தேசிய பல் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் வைத்தியசாலைகளின் பற்சிகிச்சை மையங்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் பல் வைத்திய நிபுணர்கள் சங்கம் சுகாதார அமைச்சு அறியப்படுத்தியுள்ளது.

பல் மருத்துவ சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு, இரண்டாயிரம் வகையான மருந்துகள் அவசியமாகும்.

அவற்றில் 230 வகையான மருந்துபொருட்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை எனில், பல் மருத்துவ சேவையின் வீழ்ச்சியை தடுக்க முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஹேரத் தெரிவித்துள்ளார்.


நாட்டின் வைத்தியசாலைகளின் பற்சிகிச்சை மையங்கள் செயலிழப்பு samugammedia பற்சிகிச்சைக்கு தேவையான மருந்துகள் மற்றும் உபகரணங்கள் இன்மையினால், தேசிய பல் வைத்தியசாலை உள்ளிட்ட நாட்டின் வைத்தியசாலைகளின் பற்சிகிச்சை மையங்கள் செயலிழந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.இது தொடர்பில் பல் வைத்திய நிபுணர்கள் சங்கம் சுகாதார அமைச்சு அறியப்படுத்தியுள்ளது.பல் மருத்துவ சேவையினை தடையின்றி முன்னெடுத்து செல்வதற்கு, இரண்டாயிரம் வகையான மருந்துகள் அவசியமாகும்.அவற்றில் 230 வகையான மருந்துபொருட்கள் மற்றும் உபகரணங்கள் உடனடியாக வழங்கப்படவில்லை எனில், பல் மருத்துவ சேவையின் வீழ்ச்சியை தடுக்க முடியாது என அந்த சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஹேரத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement