• May 17 2024

டொலருக்கான நிகர் அதிக தேய்மானம் - இலங்கை ரூபாவுக்கு கிடைத்த இடம்

Chithra / Dec 29th 2022, 5:02 pm
image

Advertisement

2022 ஆம் ஆண்டின், அமெரிக்க டொலருக்கு நிகரான அதிக தேய்மானத்தை கொண்ட நாணய பட்டியலில் இலங்கை ரூபா 4 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே கருத்துப்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந்தநிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி வீழ்ச்சியில் சிம்பாப்வேயின் நாணய அலகான டொலர் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, சிம்பாப்வே டொலரின் பெறுமதி, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 77.78 சதவீமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

வெனிசூலாவின் பொலிவர் மற்றும் கியூபாவின் பெசோ ஆகிய நாணயங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

டொலருக்கான நிகர் அதிக தேய்மானம் - இலங்கை ரூபாவுக்கு கிடைத்த இடம் 2022 ஆம் ஆண்டின், அமெரிக்க டொலருக்கு நிகரான அதிக தேய்மானத்தை கொண்ட நாணய பட்டியலில் இலங்கை ரூபா 4 ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஸ்டீவ் ஹான்கே கருத்துப்படி, இலங்கை ரூபாவின் பெறுமதி 49.17 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது.இந்தநிலையில், அமெரிக்க டொலருக்கு நிகரான பெறுமதி வீழ்ச்சியில் சிம்பாப்வேயின் நாணய அலகான டொலர் முதலிடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய, சிம்பாப்வே டொலரின் பெறுமதி, அமெரிக்க டொலருடன் ஒப்பிடுகையில் 77.78 சதவீமாக வீழ்ச்சியடைந்துள்ளது.வெனிசூலாவின் பொலிவர் மற்றும் கியூபாவின் பெசோ ஆகிய நாணயங்கள் இரண்டாவது மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

Advertisement

Advertisement

Advertisement