• May 17 2024

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி...!samugammedia

Sharmi / Sep 12th 2023, 3:53 pm
image

Advertisement

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(12)சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி,

அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 316.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.92 ஆகவும் பதிவாகியுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 316.29 ஆகவும், ரூ. 327.60 ஆகவும் காணப்பட்டது.

மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று சற்று சரிந்துள்ளது.




அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் வீழ்ச்சி.samugammedia அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று(12)சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அதன்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனை பெறுமதி இன்று முறையே 316.54 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 327.92 ஆகவும் பதிவாகியுள்ளது.கடந்த வெள்ளிக்கிழமை (11) அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு மற்றும் விற்பனை பெறுமதி முறையே ரூ. 316.29 ஆகவும், ரூ. 327.60 ஆகவும் காணப்பட்டது.மத்திய கிழக்கு உட்பட ஏனைய நாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி இன்று சற்று சரிந்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement