• Apr 05 2025

பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம்..!

Tamil nila / Oct 19th 2024, 7:05 pm
image

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக. பதில் பொலிஸ்மா அதிபர்  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில்  கிளிநொச்சி முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கதிபர்கள், இரண்டு மாவட்டங்களின் உதவித்தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இதன் எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 




பிரதி பொலிஸ்மா அதிபர் இன்று கிளிநொச்சி விஜயம். பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக. பதில் பொலிஸ்மா அதிபர்  சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய தலைமையில்  கிளிநொச்சி முல்லைத்தீவு பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள் மற்றும் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்கதிபர்கள், இரண்டு மாவட்டங்களின் உதவித்தேர்தல் ஆணையாளருக்குமிடையிலான சந்திப்பு கிளிநொச்சி மாவட்ட  செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன் எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள பாரளுமன்ற தேர்தல் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. 

Advertisement

Advertisement

Advertisement