• Dec 04 2024

வெசாக் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல் நிகழ்வு...!

Sharmi / May 24th 2024, 3:07 pm
image

பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ்கிறீம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (24) இடம்பெற்று வருகின்றது. 

முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ்கிறீம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் முல்லைத்தீவு மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலருக்கும் ஐஸ்கிறீம் வழங்கப்பட்டது.

வெசாக் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட தன்சல் நிகழ்வு. பௌத்தர்களின் புனித பெருநாளான வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக பொதுமக்களுக்கான ஐஸ்கிறீம் வழங்குகின்ற நிகழ்வு இன்றைய தினம் (24) இடம்பெற்று வருகின்றது. முல்லைத்தீவு மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் முல்லைத்தீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அதிகாரிகளால் ஐஸ்கிறீம் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு வீதியூடாக செல்கின்ற பயணிகள் மற்றும் முல்லைத்தீவு மக்கள், பாடசாலை மாணவர்கள் எனப் பலருக்கும் ஐஸ்கிறீம் வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement