தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வும் நீரிழிவு பரிசோதனை முகாமும் நடாத்தப்பட்டது.
இதில் பிரதேச செயலாளர் , அலுவகர்கள், பொது மக்கள் மற்றும் நீரிழிவு கழகத்தினர் பங்குபற்றினர்
கலந்து கொண்டவர்களுக்கு இலவச கைநூல் வழங்கப்பட்டது.
நீரழிவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல்திணவு சுட்டி என்பன பரிசோதிக்கப்பட்டது.
இவற்றில் நியம அளவிற்கு மிக அதிகமாக இனம்காணப்பட்டவர்கள் மேலதீக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.
தெல்லிப்பளையில் நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வும் நீரிழிவு பரிசோதனை முகாமும் தெல்லிப்பளை பிரதேச செயலகத்தில் நீரிழிவு விழிப்புணர்வு செயலமர்வும் நீரிழிவு பரிசோதனை முகாமும் நடாத்தப்பட்டது.இதில் பிரதேச செயலாளர் , அலுவகர்கள், பொது மக்கள் மற்றும் நீரிழிவு கழகத்தினர் பங்குபற்றினர் கலந்து கொண்டவர்களுக்கு இலவச கைநூல் வழங்கப்பட்டது.நீரழிவு பரிசோதனை, இரத்த அழுத்த பரிசோதனை, உடல்திணவு சுட்டி என்பன பரிசோதிக்கப்பட்டது. இவற்றில் நியம அளவிற்கு மிக அதிகமாக இனம்காணப்பட்டவர்கள் மேலதீக சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.