• May 13 2024

டீசல் விலை குறைப்பு - பஸ் கட்டணமும் குறைக்கப்படுகிறதா..? வெளியான அறிவிப்பு

Chithra / Jan 3rd 2023, 8:25 am
image

Advertisement

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4% குறைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


டீசல் விலை குறைப்பு - பஸ் கட்டணமும் குறைக்கப்படுகிறதா. வெளியான அறிவிப்பு டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4% குறைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement