• Apr 04 2025

திலித்துடன் இணைந்தார் திலும் அமுனுகம!

Chithra / Sep 26th 2024, 1:18 pm
image

முன்னாள் இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம, திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.

இதற்கமைய, தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

திலித்துடன் இணைந்தார் திலும் அமுனுகம முன்னாள் இராஜாங்க  அமைச்சர் திலும் அமுனுகம, திலித் ஜயவீர தலைமையிலான தாயக மக்கள் கட்சியுடன் இணைந்துக் கொண்டுள்ளார்.இதற்கமைய, தாயக மக்கள் கட்சியின் தேசிய அமைப்பாளராக திலும் அமுனுகம நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement