சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள், கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டுவரப்பட்டன.
மேலும், சீருடைத்துணிகள் இன்று (20) பாடசாலை அதிபர்களிடம் விநியோகிக்கப்பட்டது.
கிளிநொச்சியில் சீருடைத்துணிகள் பாடசாலை அதிபர்களிடம் விநியோகம் சீன அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட சீருடைத்துணிகள், கிளிநொச்சி பாடசாலை மாணவர்களுக்கு வழங்குவதற்கென கிளிநொச்சியிலுள்ள நான்கு கோட்டங்களுக்கும் கொண்டுவரப்பட்டன. மேலும், சீருடைத்துணிகள் இன்று (20) பாடசாலை அதிபர்களிடம் விநியோகிக்கப்பட்டது.