• May 04 2024

நீல நிற ஒளி உங்கள் கண்களை பாதிக்கிறதா? என்ன காரணம் தெரியுமா?

Tamil nila / Apr 22nd 2024, 7:19 pm
image

Advertisement

நீல நிற ஒளியானது, நமது கண்களிலுள்ள அழுத்தம் மற்றும் ரெட்டினல் செல் சேதத்துக்கு காரணமாகின்றது.

ஸ்க்ரீன் ஃபில்டர் - நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திலிருந்து வெளிவரும் ஸ்க்ரீன் ஃபில்டர் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

20-20-20 விதி - ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடிக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை 20 வினாடிகள் பாருங்கள். இது உங்கள் கண்களைப் பாதுகாக்கும்.

கம்ப்யூட்டர் க்ளாஸ் - கணினி பயன்பாடுகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். இது உங்கள் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவும்.


இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் - UV பாதுகாப்பு கொண்ட சன்க்ளாஸ் பயன்படுத்தலாம்.


கண்களின் ஆரோக்கியம் மேம்படுத்தவும் - விட்டமின் சி மற்றும் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை உண்ண வேண்டும்.

நீல நிற ஒளி உங்கள் கண்களை பாதிக்கிறதா என்ன காரணம் தெரியுமா நீல நிற ஒளியானது, நமது கண்களிலுள்ள அழுத்தம் மற்றும் ரெட்டினல் செல் சேதத்துக்கு காரணமாகின்றது.ஸ்க்ரீன் ஃபில்டர் - நீங்கள் பயன்படுத்தும் சாதனத்திலிருந்து வெளிவரும் ஸ்க்ரீன் ஃபில்டர் உங்களுக்கு உதவியாக இருக்கும்.20-20-20 விதி - ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கும் ஒரு முறை 20 அடிக்கு அப்பால் இருக்கக்கூடிய ஏதோ ஒரு பொருளை 20 வினாடிகள் பாருங்கள். இது உங்கள் கண்களைப் பாதுகாக்கும்.கம்ப்யூட்டர் க்ளாஸ் - கணினி பயன்பாடுகளுக்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட மூக்குக் கண்ணாடிகளை பயன்படுத்துங்கள். இது உங்கள் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்க உதவும்.இன்ட்ரா ஆக்குலர் லென்ஸ் - UV பாதுகாப்பு கொண்ட சன்க்ளாஸ் பயன்படுத்தலாம்.கண்களின் ஆரோக்கியம் மேம்படுத்தவும் - விட்டமின் சி மற்றும் ஈ, ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கிய உணவுகளை உண்ண வேண்டும்.

Advertisement

Advertisement

Advertisement