• Nov 24 2024

குடிபோதையில் இருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண்!

Tamil nila / Jun 3rd 2024, 8:37 pm
image

மந்தமான பேச்சு மற்றும் மிகுந்த சோர்வுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

உண்மை என்னவென்றால் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

50 வயதான அவர் ஏழு முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.

ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.

இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 


குடிபோதையில் இருக்கும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்ட பெண் மந்தமான பேச்சு மற்றும் மிகுந்த சோர்வுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடிபோதையில் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.உண்மை என்னவென்றால் ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்ற அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.50 வயதான அவர் ஏழு முறை மருத்துவமனைக்குச் சென்ற நிலையில் குடிபோதையில் இருப்பதாக கூறி வெளியேற்றப்பட்டுள்ளார்.ஆட்டோ-ப்ரூவரி சிண்ட்ரோம் என்பது குடலில் உள்ள பூஞ்சைகள் நொதித்தல் மூலம் மதுவை உருவாக்கும் ஒரு நிலையாகும்.இதே போன்ற ஒரு நோயாள் பாதிக்கப்பட்ட நபர் பெல்ஜியத்தில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement