• Jan 23 2025

கசகஸ்தானில் சீரற்ற காலநிலையால் : நூறு வாகனங்கள் மோதி விபத்து - 12 பேர் காயம்

Tharmini / Jan 5th 2025, 2:53 pm
image

கசகஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இந்த விபத்தில் 12 பேரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், வீதி விபத்து காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வீதி போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கசகஸ்தான் தலைநகரான அஸ்தானாவுடன் தொடர்புறும், நாட்டின் பெற்றோபோல் நகர பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

மேலும், டும் பனிப்புயலுடனான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவது தொடர்பில் ஏற்கனவே அரசாங்கம் எச்சரிக்கைகளை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

கசகஸ்தானில் சீரற்ற காலநிலையால் : நூறு வாகனங்கள் மோதி விபத்து - 12 பேர் காயம் கசகஸ்தானில் சீரற்ற காலநிலை காரணமாக சுமார் 100 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.இந்த விபத்தில் 12 பேரை காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.மேலும், வீதி விபத்து காரணமாக போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.வீதி போக்குவரத்தை முன்னெடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.கசகஸ்தான் தலைநகரான அஸ்தானாவுடன் தொடர்புறும், நாட்டின் பெற்றோபோல் நகர பகுதியில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.மேலும், கடும் பனிப்புயலுடனான காலநிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவது தொடர்பில் ஏற்கனவே அரசாங்கம் எச்சரிக்கைகளை விடுத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now