இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன.
நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நள்ளிரவு முதல் இ.போ.ச தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பு இலங்கை போக்குவரத்து சபையின் தொழிற்சங்கங்கள் இன்று (27) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கப்படவுள்ளன. நீண்ட தூரப் பேருந்துகளுக்கான ஒருங்கிணைந்த நேர அட்டவணையை ஏற்றுக்கொள்வதில் எழும் சில பிரச்சினைகள் தொடர்பாகவே இந்த பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.