• Nov 28 2024

நேட்டோவின் தலைவராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார்

Tharun / Jun 27th 2024, 7:22 pm
image

பிரஸ்ஸல்ஸில் உள்ள 32 நாடுகளின் கூட்டணியின் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது   ரூட்டின் நியமனம் நேட்டோ தூதர்களால்  ஒப்புதலளிக்கப்பட்டது.

 ஜூலை 9 முதல் 11 வரை வாஷிங்டனில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ஜோ பிடனும் அவரது சகாக்களும் அவரை முறைப்படி  வரவேற்பார்கள்.

நெதர்லாந்து பிரதமர் தற்போதைய பொதுச் செயலாளரான நோர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கிடம் இருந்து அக்டோபர் 1 ஆம் திக‌தி பதவியேற்பார்.

அவரது நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ரிஷி சுனக், நேட்டோவை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருப்பதில் திரு ஸ்டோல்டன்பெர்க்கின் சிறப்பான பணியை  ரூட்டே தொடருவார் என்று "நம்பிக்கை" இருப்பதாக கூறினார்.


நேட்டோவின் தலைவராக நெதர்லாந்து பிரதமர் மார்க் ரூட்டே நியமிக்கப்பட்டுள்ளார் பிரஸ்ஸல்ஸில் உள்ள 32 நாடுகளின் கூட்டணியின் தலைமையகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது   ரூட்டின் நியமனம் நேட்டோ தூதர்களால்  ஒப்புதலளிக்கப்பட்டது. ஜூலை 9 முதல் 11 வரை வாஷிங்டனில் நடைபெறும் உச்சிமாநாட்டில் ஜோ பிடனும் அவரது சகாக்களும் அவரை முறைப்படி  வரவேற்பார்கள்.நெதர்லாந்து பிரதமர் தற்போதைய பொதுச் செயலாளரான நோர்வேயின் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க்கிடம் இருந்து அக்டோபர் 1 ஆம் திக‌தி பதவியேற்பார்.அவரது நியமனத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் ரிஷி சுனக், நேட்டோவை வலுவாகவும் ஒற்றுமையாகவும் வைத்திருப்பதில் திரு ஸ்டோல்டன்பெர்க்கின் சிறப்பான பணியை  ரூட்டே தொடருவார் என்று "நம்பிக்கை" இருப்பதாக கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement