• May 03 2024

மட்டக்களப்பு வடகிழக்குக் கடலில் நிலநடுக்கம்..! சுனாமி அச்சுறுத்தலா..? samugammedia

Chithra / Sep 11th 2023, 9:16 am
image

Advertisement

மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இன்று (11) அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

மட்டக்களப்பு வடகிழக்குக் கடலில் நிலநடுக்கம். சுனாமி அச்சுறுத்தலா. samugammedia மட்டக்களப்பு கடற்கரையிலிருந்து 310 கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஆழ்கடல் பகுதியில்  நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இன்று (11) அதிகாலை 1.30 மணியளவிலேயே குறித்த பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.ரிக்டர் அளவுகோலில் 4.65 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என்று புவியியல் மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement