• May 17 2024

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தாய்லாந்திற்கு திடீர் விஜயம்...!samugammedia

Sharmi / Nov 24th 2023, 2:13 pm
image

Advertisement

தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.

தாய்லாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று 24 முதல்  தாய்லாந்தில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்

இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கட்டார் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த  இராஜதந்திரிகள்,அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் தாய்லாந்திற்கு திடீர் விஜயம்.samugammedia தாய்லாந்தில் இடம்பெறவிருக்கும் 2023 யிற்கான உலக இந்து காங்கிரசின் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் பங்கேற்க உள்ளார்.தாய்லாந்துக்கு நேற்று உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள செந்தில் தொண்டமான், இன்று 24 முதல்  தாய்லாந்தில் நடைபெற உள்ள நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்இந்நிகழ்வில் இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா, ஜெர்மன், அவுஸ்ரேலியா, கென்யா, கட்டார் உள்ளிட்ட பல நாடுகளை சேர்ந்த  இராஜதந்திரிகள்,அரசியல் தலைமைகள் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement