• Apr 01 2025

முட்டை விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம்?

egg
Chithra / Mar 29th 2025, 4:00 pm
image

 

சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது 

ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். 

மேலும் ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவால் உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .


முட்டை விலை 10 ரூபாவால் அதிகரிக்கும் அபாயம்  சந்தையில் இந்நாட்களில் முட்டையின் விலை குறைவடைந்துள்ளதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது ஒரு முட்டையின் விலை 25 முதல் 30 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் காரணமாக கோழி பண்ணை உரிமையாளர்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வருவதாக கூறுகின்றனர். மேலும் ஒரு முட்டையின் விலையை குறைந்தபட்சம் 10 ரூபாவால் உயர்த்த வேண்டுமென கோழி பண்ணை உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

Advertisement

Advertisement

Advertisement