• May 11 2024

மலேசியாவில் காணாமல் போகும் முட்டைகள்!

Sharmi / Jan 24th 2023, 8:33 pm
image

Advertisement

மலேசியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இந்தியாவின் மாதாந்திர முட்டை இறக்குமதி 50 மில்லியனாக உயர்ந்துள்ளது.

தற்போது இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நாடுகள் ஓமான் மற்றும் கட்டார் என்பனவாகும்.


மலேசியாவில் காணாமல் போகும் முட்டைகள் மலேசியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ரொய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.முட்டை தட்டுப்பாட்டை சமாளிக்க இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இந்தியாவின் மாதாந்திர முட்டை இறக்குமதி 50 மில்லியனாக உயர்ந்துள்ளது.தற்போது இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்யும் நாடுகள் ஓமான் மற்றும் கட்டார் என்பனவாகும்.

Advertisement

Advertisement

Advertisement