• Feb 02 2025

புற்றுநோயின் வேதனை தாங்க முடியாமல் முதியவர் எடுத்த முடிவு - யாழில் துயரம்

Chithra / Feb 2nd 2025, 11:16 am
image


யாழ். வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

இச் சம்பவம் இன்றைய தினம் (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவர், வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை  மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது.

மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.


புற்றுநோயின் வேதனை தாங்க முடியாமல் முதியவர் எடுத்த முடிவு - யாழில் துயரம் யாழ். வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு பகுதியில் உடலில் கயிறு கட்டிய நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் குளத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.இச் சம்பவம் இன்றைய தினம் (02) அதிகாலை இடம்பெற்றுள்ளது.70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலமே இவ்வாறு  மீட்கப்பட்டது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவர், வேதனை தாங்க முடியாமலே தனது உயிரை  மாய்த்துக் கொண்டதாக தெரியவருகின்றது.மேலதிக விசாரணைகளை மருதங்கேணி பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement