• Nov 17 2024

தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது! - அமைச்சர் டக்ளஸ்

Chithra / Jul 26th 2024, 11:39 am
image

  

தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற திட்ட மீளாய்வுக் குழு கூட்டத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டது. இன்று நடக்கும் கூட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டேன். 

எந்தவொரு வேட்பாளைரையும் ஆதரித்தோ அல்லது வேறு ஒரு வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களையோ வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.

அதுவரை, எந்தவொரு விடயத்திலும் அவர்கள் தலையிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருளில் இருந்து நாட்டை மீட்ட தற்போதைய ஜனாதிபதியின் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது - அமைச்சர் டக்ளஸ்   தேர்தல் அறிவிப்பு அபிவிருத்திசார் கூட்டங்களை நடத்துவதற்கு இடையூறாக அமையாது என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற திட்ட மீளாய்வுக் குழு கூட்டத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் வர்த்தமானி வெளியிடப்பட்டது. இன்று நடக்கும் கூட்டம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவிடம் கேட்டேன். எந்தவொரு வேட்பாளைரையும் ஆதரித்தோ அல்லது வேறு ஒரு வேட்பாளருக்கு எதிரான கருத்துக்களையோ வெளியிடக்கூடாது என தெரிவிக்கப்பட்டது.அதுவரை, எந்தவொரு விடயத்திலும் அவர்கள் தலையிட மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.இருளில் இருந்து நாட்டை மீட்ட தற்போதைய ஜனாதிபதியின் திட்டங்களுக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement