• Oct 09 2024

யாழில் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம்..!

Sharmi / Sep 14th 2024, 4:17 pm
image

Advertisement

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம்(13) யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நடைபெற்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



யாழில் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டம். ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பரப்புரை கூட்டமானது நேற்றைய தினம்(13) யாழ்ப்பாணம் அராலி பகுதியில் நடைபெற்றது.ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் நந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த பரப்புரை கூட்டத்தில், முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கலந்து கொண்டு கருத்து தெரிவித்தார்.இந்நிகழ்வில் கிராம மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Advertisement