• Sep 23 2024

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகள்- 10 இலட்சம் வாக்குகளை கடந்து அனுர முன்னிலையில்!

Tamil nila / Sep 22nd 2024, 9:20 am
image

Advertisement

ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்  அனுரகுமார 1,319,133 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 847,694 வாக்குகளையும் , ரணில் விக்கிரமசிங்க 461,887 வாக்குகளையும் அரியநேந்திரன் 106,975 வாக்குகளையும் நாமல் ராஜபக்ச 79,694 ஏனையவர்கள் 178,401 வாக்குகளையும் பெற்றுள்ளன.ர்

இதுவரை வெளியாகிய தேர்தல் முடிவுகள்- 10 இலட்சம் வாக்குகளை கடந்து அனுர முன்னிலையில் ஜனாதிபதித் தேர்தல் 2024 தேர்தல் முடிவுகள் வெளியாகிகொண்டிருக்கும் நிலையில், நாடளவிய ரீதியில், இதுவரை வெளியாகி தேர்தல் முடிவுகளின் அடிப்படையில்  அனுரகுமார 1,319,133 வாக்குகளையும் சஜித் பிரேமதாச 847,694 வாக்குகளையும் , ரணில் விக்கிரமசிங்க 461,887 வாக்குகளையும் அரியநேந்திரன் 106,975 வாக்குகளையும் நாமல் ராஜபக்ச 79,694 ஏனையவர்கள் 178,401 வாக்குகளையும் பெற்றுள்ளன.ர்

Advertisement

Advertisement

Advertisement