• May 18 2024

முத்துவை அசிங்கப்படுத்தி ரசித்த எதிரிகள்.. உடைந்து அழுத மீனா! போலீசார் செய்த சம்பவம்

Aathira / May 4th 2024, 7:32 am
image

Advertisement

சிறகடிக்க ஆசை  இன்றைய  எபிசோட்டில், முத்துவை வைத்து சிட்டி எடுத்த வீடியோ வைரலாக சத்யா அந்த வீடியோவை மீனாவுக்கு காட்ட அவர் உடைந்து போகிறார்.

அதன் பிறகு முத்து சவாரி அழைத்துச் செல்லும் ஆட்களும் அதை பார்த்துவிட்டு பாதியிலே காரை நிறுத்தி இறங்கி விடுகிறார்கள். முத்துவை அழைத்த மற்றொரு சவாரியும் வேண்டாம் என கேன்சல் பண்ணி விடுகிறார்கள்.

மறுபக்கம் மனோஜ், ரோகினி, வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து முத்துவின் வீடியோவை போட்டு காட்டுகிறார். இதை தொடர்ந்து வீட்டில் உள்ள எல்லாருக்கும் போன் வருகிறது. விஜயா என் மானம் போயிட்டு என்ன கத்திக் கொண்டிருக்கிறார்.


இதைத் தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த ஸ்ருதியின் அப்பா வாசுதேவன் போலீசாருக்கு போன் பண்ணி  இப்படியான டிரைவர்ஸை உள்ளே தூக்கி போடுமாறு கம்பளைண்ட் பண்ணுகிறார்.

இதை அடுத்து முத்து போகும் போது முத்துவை போலீசார் பிடித்து விடுகின்றார்கள்.  நான் குடிக்கவில்லை என்னை செக் பண்ணி பாருங்கள் என்று முத்து சொல்லவும் போலீசார் அதை கேட்கவில்லை. காரையும் தூக்கிச் செல்கின்றார்கள். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்


முத்துவை அசிங்கப்படுத்தி ரசித்த எதிரிகள். உடைந்து அழுத மீனா போலீசார் செய்த சம்பவம் சிறகடிக்க ஆசை  இன்றைய  எபிசோட்டில், முத்துவை வைத்து சிட்டி எடுத்த வீடியோ வைரலாக சத்யா அந்த வீடியோவை மீனாவுக்கு காட்ட அவர் உடைந்து போகிறார்.அதன் பிறகு முத்து சவாரி அழைத்துச் செல்லும் ஆட்களும் அதை பார்த்துவிட்டு பாதியிலே காரை நிறுத்தி இறங்கி விடுகிறார்கள். முத்துவை அழைத்த மற்றொரு சவாரியும் வேண்டாம் என கேன்சல் பண்ணி விடுகிறார்கள்.மறுபக்கம் மனோஜ், ரோகினி, வீட்டில் உள்ள எல்லாரையும் அழைத்து முத்துவின் வீடியோவை போட்டு காட்டுகிறார். இதை தொடர்ந்து வீட்டில் உள்ள எல்லாருக்கும் போன் வருகிறது. விஜயா என் மானம் போயிட்டு என்ன கத்திக் கொண்டிருக்கிறார்.இதைத் தொடர்ந்து இந்த வீடியோவை பார்த்த ஸ்ருதியின் அப்பா வாசுதேவன் போலீசாருக்கு போன் பண்ணி  இப்படியான டிரைவர்ஸை உள்ளே தூக்கி போடுமாறு கம்பளைண்ட் பண்ணுகிறார்.இதை அடுத்து முத்து போகும் போது முத்துவை போலீசார் பிடித்து விடுகின்றார்கள்.  நான் குடிக்கவில்லை என்னை செக் பண்ணி பாருங்கள் என்று முத்து சொல்லவும் போலீசார் அதை கேட்கவில்லை. காரையும் தூக்கிச் செல்கின்றார்கள். இதுதான் இன்றைய நாளுக்கான எபிசோட்

Advertisement

Advertisement

Advertisement