• May 18 2024

மீனா மட்டும்தான் கஷ்டப்படுறா.. தங்கச்சி சீத்தா நல்ல உறக்கம்! வீடியோ வெளியிட்ட மீனா!

Aathira / May 4th 2024, 7:36 am
image

Advertisement

தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலின் அடுத்த எபிசோட்டுக்கான கதைகள்  என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ள  நிலையில் இதன் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாழக்கையை சுவாரசியமாக காட்டும் இந்த தொடரில் நடிக்கும் மீனாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.


குறித்த சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதிப்பிரியா படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மீனா  மாலைகளை அடிக்கிக்கொண்டு இருப்பதோடு அந்த வீடியோவில் மீனா மட்டுமே கஷ்டப்படுகிறார் ஆனால் தோழிகளை பாருங்கள் என கோமதி பிரியா நகைச்சுவையாக கூறியுள்ளார்.மற்றும் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் சங்கீதா நிலத்தில் படுத்து தூங்குகின்றார். வீடியோ இதோ,


மீனா மட்டும்தான் கஷ்டப்படுறா. தங்கச்சி சீத்தா நல்ல உறக்கம் வீடியோ வெளியிட்ட மீனா தமிழ் நாடு முழுவதும் ஆவலுடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். குறித்த சீரியலின் அடுத்த எபிசோட்டுக்கான கதைகள்  என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ள  நிலையில் இதன் படப்பிடிப்பு வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிநடை போடும் சீரியல் தொடர் சிறகடிக்க ஆசை ஆகும். முத்து , மீனா ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாழக்கையை சுவாரசியமாக காட்டும் இந்த தொடரில் நடிக்கும் மீனாவின் இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகின்றது.குறித்த சிறகடிக்க ஆசை சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதிப்பிரியா படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் மீனா  மாலைகளை அடிக்கிக்கொண்டு இருப்பதோடு அந்த வீடியோவில் மீனா மட்டுமே கஷ்டப்படுகிறார் ஆனால் தோழிகளை பாருங்கள் என கோமதி பிரியா நகைச்சுவையாக கூறியுள்ளார்.மற்றும் மீனாவின் தங்கச்சியாக நடிக்கும் சங்கீதா நிலத்தில் படுத்து தூங்குகின்றார். வீடியோ இதோ, View this post on Instagram A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

Advertisement

Advertisement

Advertisement