• Mar 04 2025

யாழில் வியாபார நிலையத்திற்குள் நுழைந்து அட்டகாசம்; துண்டாடப்பட்ட நபரொருவரின் விரல்

Chithra / Mar 4th 2025, 1:40 pm
image


 யாழ்ப்பாணம் -கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த இருவர் அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.


யாழில் வியாபார நிலையத்திற்குள் நுழைந்து அட்டகாசம்; துண்டாடப்பட்ட நபரொருவரின் விரல்  யாழ்ப்பாணம் -கொக்குவில் வியாபார நிலையத்தில் கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.இன்று அதிகாலை 2.00 மணியளவில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வியாபார நிலையத்திற்குள் நுழைந்த இருவர் அங்கு கடமையில் இருந்தவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.இதன்போது வாள்வெட்டுக்கு இலக்காகியவரது விரல் துண்டாடப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

Advertisement

Advertisement

Advertisement