சீனாவின் தென்கிழக்கு ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அரசாங்கம் இன்று (24.01) தெரிவித்துள்ளது.
ஜியாங்சி மாகாணத்தின் யூசுய் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், புதன்கிழமை காலை 15:24 மணியளவில் ஷாப்பிங் பகுதியின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
120 மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்..
தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.
சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் தீ விபத்து. 25 பேர் உயிரிழப்பு. சீனாவின் தென்கிழக்கு ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அரசாங்கம் இன்று (24.01) தெரிவித்துள்ளது.ஜியாங்சி மாகாணத்தின் யூசுய் மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், புதன்கிழமை காலை 15:24 மணியளவில் ஷாப்பிங் பகுதியின் அடித்தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.120 மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், காவல்துறை மற்றும் உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.தேடுதல் மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் உள்ளூர் அரசு தெரிவித்துள்ளது.