• Jan 02 2025

வவுனியாவில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது..!

Sharmi / Dec 23rd 2024, 12:57 pm
image

வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரையும்,  திகதியிடப்பட்ட பிடியானையின் கீழ் நால்வர் என ஐவரை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


வவுனியாவில் பெண் உள்ளிட்ட ஐவர் கைது. வவுனியா ஒமந்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பொலிஸார் முன்னெடுத்த விசேட நடவடிக்கையில் ஒரு பெண் உட்பட ஐவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.திறந்த பிடியாணையின் கீழ் ஒருவரையும்,  திகதியிடப்பட்ட பிடியானையின் கீழ் நால்வர் என ஐவரை ஒமந்தை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களை வவுனியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆயர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement