• Aug 31 2024

சர்வதேச அளவில் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்- குவியும் பாராட்டுக்கள்!

Tamil nila / Jul 18th 2024, 7:22 pm
image

Advertisement

அவுஸ்திரேலியாவின் வெர்ஜின் விமான நிலையத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.

விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.

இவரை வெர்ஜின் விமான நிலைய உத்தியோகபூர்வமாக தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.



அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அநேகமானவர்கள் அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது,

அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். 

தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் என்றே கூற வேண்டும்.

அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார்.

விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.

குறிப்பாக விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  தற்போது வெர்ஜின் விமான நிலையத்தின் குறித்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் ட்ரெண்டாகிய விமான பணிப்பெண்- குவியும் பாராட்டுக்கள் அவுஸ்திரேலியாவின் வெர்ஜின் விமான நிலையத்தில் இணைந்துள்ள பெண்ணொருவர் தற்போது சமூக ஊடகங்களில் அதிக பாராட்டையும், நன்மதிப்பையும் பெற்று வருகிறார்.விசேட தேவையுடைய அலே சேயர்ஸ் என்ற குறித்த பெண் தனது திறமையால் விமான நிறுவனத்தில் கடமைகளை பொறுப்பேற்று கொண்டுள்ளார்.இவரை வெர்ஜின் விமான நிலைய உத்தியோகபூர்வமாக தளத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளனர்.அவர் சீருடையுடன் உள்ள புகைப்படமானது தற்போது சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. மேலும் அநேகமானவர்கள் அதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்து வருவதையும் காணக்கூடியதாக இருந்தது,அலே சேயர்ஸ் பிறப்பிலிருந்தே விசேட தேவை உடைய பெண்ணாக காணப்பட்டுள்ளார். தனது தனித்துவ திறமையாலும், அவரது செயற்பாட்டினாலும் சமூகத்திற்கு எடுத்துக்காட்டாக மாறியுள்ளார் என்றே கூற வேண்டும்.அலே சேயர்ஸின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவார். தனது மகளின் திறமைகளை வெளிக்கொண்டுவர சிறப்பாக பங்களித்ததாக அவர் கூறியுள்ளார்.விர்ஜின் விமான நிறுவனத்திற்கு கடமைப்பட்டுள்ளவனாக இருப்பேன் எனவும் கூறியுள்ளார்.குறிப்பாக விர்ஜின் விமான நிறுவனமானது ஒவ்வொரு ஊழியர்களினதும் தனித்துவத்துக்கு மதிப்பளிப்பதாகவும் கூறப்படுகிறது.மேலும்  தற்போது வெர்ஜின் விமான நிலையத்தின் குறித்த செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement