• Jan 16 2025

அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Chithra / Jan 16th 2025, 2:39 pm
image

மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு வெள்ள அபாய எச்சரிக்கை மல்வத்து ஓயா ஆற்றுப் படுகைக்கான வெள்ள அபாய எச்சரிக்கை அடுத்த 24 மணி நேரத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.அதன்படி, இந்த அறிவிப்பு நாளை (17) பிற்பகல் 1 மணி வரை அமுலில் இருக்கும் என்று நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களும், குறுக்கு வீதிகளில் பயணிப்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement